AICTE சார்பில் பிரகதி இலவச பெண் கல்வி உதவித்தொகை திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது படித்து கொண்டிருக்கும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதனால் எங்கள் வலைத்தளத்தில் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
கல்வி உதவித்தொகை திட்டம் !
பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அரசு துறைகள் மற்றும் கல்வி வாரியங்கள் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) சார்பில் மாணவிகளுக்கு “பிரகதி” என்ற பெயரில் பெண் கல்வி உதவித்தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பிரகதி – கல்வி உதவித்தொகை திட்டம் !!
இந்த திட்டத்தின் கீழ் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவிகள் பயன் பெறலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அவ்வாறு விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை இந்த பிரகதி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரி மூலம் இந்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
Official Notice
Apply Online
Latest Govt Jobs
-
Last Date : 22.04.202110th, Diploma, Any Degree
-
-
Last Date : 20.05.202110th, 12th, Diploma, Bachelor Degree
-
Last Date : 21.05.2021Diploma, B.Tech, Engineering
-
Last Date : 15.04.202110th, 12th, Bachelor Degree
-
Last Date : 02.05.202110th, 12th, Any Degree
-
-
Last Date : 18.04.2021BE, B.Tech, Diploma, Bachelor Degree