Overseas Manpower Corporation Limited
வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Technician பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் மேற்கூறப்பட்ட பணிக்கான தகுதி வரம்புகள் மற்றும் தகவல்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டு உள்ளது. அதனை எங்கள் வலைப்பதிவில் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் மேற்கூறப்பட்ட பணிகளுக்கான தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு பதிவாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | OMCL |
பணியின் பெயர் | Technician |
பணியிடங்கள் | 20 |
கடைசி தேதி | 01.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
OMCL ஆணையத்தில் Technician பணிகளுக்கு என 20 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.
OMCL கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் Diploma Engineering குறிப்பாக Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Automobile or Manufacturing Industry பணிகளில் 02 வருடங்களாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.29,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
OMCL தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது Telephonic Interview முறையில் நடைபெற உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் வரும் 01.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Download Notification PDF
Apply Online
Govt Jobs For Diploma, Engineering, Qualifications
-
Last Date : 19.03.2021Diploma, ITI, Any Degree,
-
-
-
Last Date : 31.03.2021Any Degree,
-
Last Date : 01.03.2021Any Degree,
-
Last Date : 08.03.202110th, Any Degree,
-
Last Date : 25.04.202112th, Diploma, Any Degree,
-
-
Last Date : 30.03.2021Diploma, ITI, Any Degree,