Job Details

மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு

Last Dates : 31.01.2021
8th, 10th, Any Degree,
தமிழகத்தில் மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு ஆனது நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அவற்றில் கலந்துக் கொண்டு பணிவாய்ப்பினை பெற்றுக் கொள்ளுமாறு பட்டதாரிகள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை அறிவுறுத்துகிறோம். அது குறித்த விரிவான தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

புதிய வேலைவாய்ப்பு !

நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையினை போக்க மத்திய/ மாநில அரசுகளும் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டு மாநாடு போன்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. படித்தும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் சமீப காலமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்தது. அதன் காரணமாக பலரும் தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். இதனால் வேலையில்லா திண்டாட்டத்தின் நிலை அதிதீவிரமாக உள்ளது.

இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு துறைகளை சார்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் பங்கு பெரும் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதால் தகுதியானவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு விவரங்கள் :

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் :
  • காலியிடங்கள் – பல்வேறு நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளது
  • கல்வித்தகுதி – 10ம் வகுப்பு முதல் டிகிரி தேர்ச்சி வரை விண்ணப்பிக்கலாம்.
  • முகாம் நடைபெறும் நாள் – 22.01.2021
  • முகாம் நடைபெறும் நேரம் – காலை 10.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை
  • முகாம் நடைபெறும் இடம் – விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகம், மூவேந்தர் நகர், வில்லுபுரம் -605602.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் :
  • காலியிடங்கள் – பல்வேறு நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளது
  • கல்வித்தகுதி – 10ம் வகுப்பு முதல் டிகிரி தேர்ச்சி வரை விண்ணப்பிக்கலாம்.
  • முகாம் நடைபெறும் நாள் – 22.01.2021 மற்றும் 29.01.2021
  • முகாம் நடைபெறும் நேரம் – காலை 10.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை
  • முகாம் நடைபெறும் இடம் – சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோரிமேடு, சேலம் -6366008.

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் :
  • காலியிடங்கள் – பல்வேறு நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளது.
  • கல்வித்தகுதி – 10ம் வகுப்பு முதல் டிகிரி தேர்ச்சி வரை விண்ணப்பிக்கலாம்.
  • முகாம் நடைபெறும் நாள் – 23.01.2021
  • முகாம் நடைபெறும் நேரம் – காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை
  • முகாம் நடைபெறும் இடம் – மதுரா கல்லூரி, திருப்பரங்குன்ரம் சாலை, மதுரை -625011
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் :
  • காலியிடங்கள் – பல்வேறு நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளது.
  • கல்வித்தகுதி – 10ம் வகுப்பு முதல் டிகிரி தேர்ச்சி வரை விண்ணப்பிக்கலாம்.
  • முகாம் நடைபெறும் நாள் – 30.01.2021
  • முகாம் நடைபெறும் நேரம் – காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை
  • முகாம் நடைபெறும் இடம் – ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி, ஜிஎஸ்டி சாலை, அண்ணா நகர், செங்கல்பட்டு -603001.

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் :
  • காலியிடங்கள் – பல்வேறு நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளது.
  • கல்வித்தகுதி – 10ம் வகுப்பு முதல் டிகிரி தேர்ச்சி வரை விண்ணப்பிக்கலாம்.
  • முகாம் நடைபெறும் நாள் – 31.01.2021
  • முகாம் நடைபெறும் நேரம் – காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை
  • முகாம் நடைபெறும் இடம் – ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஸ்ரீ சாரதா நகர், பெரம்பலூர் -621113.
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் :
  • காலியிடங்கள் – பல்வேறு நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளது.
  • கல்வித்தகுதி – 08ம் வகுப்பு முதல் டிகிரி தேர்ச்சி வரை விண்ணப்பிக்கலாம்.
  • முகாம் நடைபெறும் நாள் – 06.02.2021
  • முகாம் நடைபெறும் நேரம் – காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை
  • முகாம் நடைபெறும் இடம் – இஸ்லாமியா மகளிர் கல்லூரி, வானியம்பாடி, திருப்பத்தூர் -635751.
To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For 8th, 10th, Any Degree, Qualifications