Job Details

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்

Last Dates : 31.01.2021
Bachelor Degree
தமிழக காவல் துறை தேர்வு முடிவுகள் 2021

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.&

இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் எழுத்து தேர்வானது 13.12.2020 அன்று தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
பணியின் பெயர் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர்
பணியிடங்கள் 11741
Result  Released 
தேர்வு தேதி 13.12.2020
 
TN PC தேர்வு முடிவுகள்:

11741 பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்து தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தேர்வர்கள் கொரோனா காலத்திலும் ஆர்வமாக எழுதி உள்ளனர். இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான பின் அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

How to Download TN PC Result 2020 – 2021

  1. அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnusrbonline.org க்குச் செல்லவும்.
  2. TN Police Constable தேர்வு முடிவுக்கான இணைப்பைக் கண்டறியவும்.
  3. இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  4. TNUSRB தேர்வு முடிவு PDF திரையில் தோன்றும்.
  5. எதிர்கால பயன்பாட்டிற்கு அச்சுப்பொறியை Print Out எடுத்துக் கொள்ளவும்.

Download TN Police Constable Result 2020 – 2021

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For Bachelor Degree Qualifications