National Technical Research Organisation
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு (NTRO) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Section Officer, Assistant Security Officer, Head Security Officer & Administrative Officer பணிகளை நிரப்பிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NTRO |
பணியின் பெயர் | Section Officer, Assistant Security Officer, Head Security Officer & Administrative Officer |
பணியிடங்கள் | 09 |
கடைசி தேதி | 31.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தனியார் வேலைவாய்ப்பு :
Section Officer, Assistant Security Officer, Head Security Officer & Administrative Officer ஆகிய பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 56 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
- பதிவாளர்கள் மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் அதிகாரிகளாக பணியாற்றியிருக்க வேண்டும்.
- மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview நடைமுறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 31.01.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
NTRO Official Notification
Govt Jobs For Any Degree, Qualifications
-
Last Date : 19.03.2021Diploma, ITI, Any Degree,
-
-
-
Last Date : 31.03.2021Any Degree,
-
Last Date : 01.03.2021Any Degree,
-
Last Date : 08.03.202110th, Any Degree,
-
Last Date : 25.04.202112th, Diploma, Any Degree,
-
-
Last Date : 30.03.2021Diploma, ITI, Any Degree,