Anna University
தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்காக அண்ணா பல்கலைக் கழகத்தை தமிழக அரசு அங்கீகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் M.B.A., M.C.A. & M.E./ M.Tech./ M.Arch./ M.Plan. பட்ட படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவானது 19.01.2021 முதல் 12.02.2021 வரை செயலில் இருக்கும். எனவே தகுதியானவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Anna University |
பிரிவு | TANCET Exam |
Course Name | M.B.A., M.C.A. and M.E. / M.Tech. / M.Arch. / M.Plan. Degree Programmes |
கடைசி தேதி | 12.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
TANCET அறிவிப்பு 2021 :
M.B.A., M.C.A. and M.E. / M.Tech. / M.Arch. / M.Plan. Degree Programmes ஆகிய பாடப்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை பெறுவதற்கு இந்த TANCET தேர்வு நடத்தப்படுகிறது.
கல்வித்தகுதி :
- இந்த TANCET தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) முடித்திருக்க வேண்டும்.
- தொலைதூரக் கல்வி திட்டத்தின் மூலம் B.E./B.Tech/ Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விக்ரு விண்ணப்பிக்க தகுதி பெற மாட்டார்கள்.
TANCET தேர்வு தேதி :
- இந்த TANCET தேர்வானது வரும் 20.03.2021 மற்றும் 21.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
- அதற்கான ஆன்லைன் நுழைவுச் சீட்டு ஆனது அதற்கு முன்னர் 05.03.2021 அன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம் :
- அனைத்துத் தேர்வர்களும் தேர்வு கட்டணமாக ரூ.600/- செலுத்த வேண்டும். மேலும் SC /SCA /ST தேர்வர்கள் ரூ.300/- செலுத்தினால் போதுமானது.
- ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு தேர்வு எழுத விரும்பினால் அவற்றிற்கும் தனித்தனியே ரூ .600 / – அல்லது ரூ .300 / – செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 19.01.2021 அன்று முதல் 12.02.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Apply for TANCET 2021
Download TANCET 2021 Notification
Govt Jobs For Master Degree, Qualifications
-
Last Date : 19.03.2021Diploma, ITI, Any Degree,
-
-
-
Last Date : 31.03.2021Any Degree,
-
Last Date : 01.03.2021Any Degree,
-
Last Date : 08.03.202110th, Any Degree,
-
Last Date : 25.04.202112th, Diploma, Any Degree,
-
-
Last Date : 30.03.2021Diploma, ITI, Any Degree,