தமிழக வனத் தோட்டக் கழகத்தில் (TAFCORN)
தமிழக வனத் தோட்டக் கழகத்தில் (TAFCORN) காலியாக உள்ள Company Secretary பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன் அடிப்படையில் அதற்கான தகுதி வரம்புகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TAFCORN |
பணியின் பெயர் | Company Secretary |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 05.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
TAFCORN வேலைவாய்ப்பு !!
TAFCORN நிறுவனத்தில் Company Secretary பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து/ பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 05.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download TAFCORN Notification PDF Download
Govt Jobs For 12th, Any Degree, Qualifications
-
Last Date : 22.04.202110th, Diploma, Any Degree
-
Last Date : 20.05.202110th, 12th, Diploma, Bachelor Degree
-
-
Last Date : 15.04.202110th, 12th, Bachelor Degree
-
Last Date : 02.05.202110th, 12th, Any Degree
-
Last Date : 19.04.2021Master Degree,
-
Last Date : 16.04.202112th, ITI,
-
-
Last Date : 26.04.2021Bachelor Degree,