National Disaster Management Authority
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் (NDMA) அங்கு நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணிகளினை நிரப்புவதற்காக பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Consultant Grade-II பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பதிவு செய்ய விரும்புவோர் தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் மூலம் அறிந்து பயன் பெற்று கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | NDMA |
பணியின் பெயர் | Consultant grade II |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 09.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
NDMA காலிப்பணியிடங்கள் :
NDMA நிறுவனத்தில் Consultant Grade-II பணிகளுக்கு 02 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதக அறிவிக்கப்பட்டுள்ளது.
NDMA வயது வரம்பு :
NDMA பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதானது அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
NDMA கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Law பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் உச்சநீதிமன்ற/ உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற பயிற்சி வழக்கறிஞராக அனுபவம் பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆகா இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
- Social Science Muscology/ Architecture/ Conservation/ Civil பாடப்பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
NDMA ஊதிய விவரம் :
NDMA நிறுவன இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,75,000/- வரை ஊதியம் வழங்கபடும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி – 09.11.2020
Download Notification of NDMA Recruitment
Jobs by Qualification
IT Jobs by Qualification |
Govt Jobs by Qualification |
||
Govt Jobs For Master Degree, Qualifications
-
Last Date : 31.01.2021Diploma, Any Degree,
-
-
Last Date : 22.01.202110th, 12th, Any Degree,
-
Last Date : 08.02.20218th,
-
Last Date : 02.02.2021Diploma, Bachelor Degree,
-
Last Date : 30.01.2021Bachelor Degree, Master Degree,
-
-