Job Details

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

Last Dates : 31.10.2020
Any Degree,
TNPCB தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆனது Assistant Engineer (AE), Environmental Scientist, Assistant (Junior Assistant) & Typist

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆனது Assistant Engineer (AE), Environmental Scientist, Assistant (Junior Assistant) & Typist ஆகிய பணியிடங்களுக்கனான COMPUTER BASED தேர்வை 10.10.2020 முதல் 11.10.2020 ஆகிய இரு தேதிகளில் நடத்திய ஆன்லைன் தேர்வுக்குரிய தனிநபர் மதிப்பெண் அட்டையை (individual’s score card) தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Image result for join our whatsapp group

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
பணியின் பெயர் Assistant Engineer (AE), Environmental Scientist, Assistant (Junior Assistant) & Typist
Score Card CLICK NOW
தனிநபர் மதிப்பெண் அட்டையை பார்ப்பது எப்படி?

Step 1: முதலில் விண்ணப்பதாரர்கள் TNPCB of tnpcb.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு உள் நுழையவும்.

Step 2: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) பிரதான முகப்பு பக்கத்தில், நேரடி ஆட்சேர்ப்பு Direct Recruitment Option என்பதை கிளிக் செய்க.

Step 3: TNPCB AE, சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவியாளர் (ஜூனியர் உதவியாளர்) மற்றும் தட்டச்சு தொடர்பான அறிவிப்பைக் கண்டறியவும்.

Step 4: TNPCB Login 2020 என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.

Step 5: அதில், விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு எண், பிறந்த தேதி, பாஸ்வேர்டு போன்றவற்றை டைப் செய்து எண்டர் செய்ய வேண்டும்.

Step 6: விடைக்குறிப்பை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

Download TNPCB Score Card 2020 

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe

Govt Jobs For Any Degree, Qualifications