தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (VAS) பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
அமைப்பின் பெயர் | தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் |
பணியின் பெயர் | கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் |
பணியிடங்கள் | 1141 |
தேர்வு தேதி | 23.02.2020 |
தேர்வு முடிவுகள் வெளியான தேதி | 19.10.2020 |
TNPSC VAS பணியிடங்களுக்கான தேர்வு தேதி:
தமிழகத்தில் காலியாக உள்ள 1141கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 23.02.2020 அன்று நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக VAS பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
*
TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு:
2019-2020 ஆம் ஆண்டிற்கான கால்நடை பராமரிப்பு சேவை ஆணைக்குழு நடத்திய எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தார்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 28.10.2020 முதல் 06.11.2020 வரை ஆன்லைன் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
*
Download TNPSC VAS Result 2020
Govt Jobs For Any Degree, Engineering, Qualifications
-
Last Date : 31.01.2021Diploma, Any Degree,
-
-
Last Date : 22.01.202110th, 12th, Any Degree,
-
Last Date : 08.02.20218th,
-
Last Date : 02.02.2021Diploma, Bachelor Degree,
-
Last Date : 30.01.2021Bachelor Degree, Master Degree,
-
-