இந்த ஆட்சேர்ப்பு விளம்பரத்தின்படி, ஆக்சிஸ் வங்கி வேலைகளில் 150+ காலியிடங்கள் உள்ளன.
ஆக்சிஸ் வங்கி, இந்தியாவில் உள்ள மும்பை, ஹூப்ளி, கேரளா, டெல்லி, ஜெய்ப்பூர், ராய்ப்பூர், திருவனந்தபுரம், புனே மற்றும் சென்னை ஆகிய இடங்களில் காலியாக உள்ள Officer Sales, Sales Manager, Customer Service Officer, Assistant Manager, Business Development Executive, Asset Desk Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
இந்த ஆட்சேர்ப்பு விளம்பரத்தின்படி, ஆக்சிஸ் வங்கி வேலைகளில் 150+ காலியிடங்கள் உள்ளன. மேலே கூறப்பட்ட பதவிக்கு திறமையான, புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | Axis Bank |
பணியின் பெயர் | Officer Sales, Sales Manager, Customer Service Officer, Assistant Manager, Business Development Executive, Asset Desk Manager |
பணியிடங்கள் | 150+ |
பணி அமர்த்தப்படும் இடம் | Chennai |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடங்கள் :
ஆக்சிஸ் வங்கியில் Officer Sales, Sales Manager, Customer Service Officer, Assistant Manager, Business Development Executive, Asset Desk Manager ஆகிய பதவிக்கு 150 + பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகள் குறித்த விவரங்களை ஆக்சிஸ் வங்கி தொழில் பக்கத்தில் ஆர்வமுள்ளவர்கள் சரிபார்க்கவும்.
அத்தியாவசிய திறன்கள்
விண்ணப்பதாரர்களுக்கு விற்பனை மற்றும் செயல்பாட்டு திறன் (Sales and Operations skills) இருக்க வேண்டும்.
அனுபவம்
ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 0 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 18 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பத்தார்கள் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
- Axis Bank careers பக்கத்தை Log on செய்து உள்நுழைக.
- Filter உதவியுடன் குறிப்பிடப்பட்ட இடத்தை Filter செய்யவும்.
- தகுதியானவர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை திறக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- உங்கள் கல்வித் தகுதி, திறன் அனுபவம் மற்றும் பிற கட்டாய விவரங்களை நிரப்பவும்.
- உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றவும்.
- சமர்ப்பிக்கும் முன் விவரங்களைச் சரிபார்க்கவும்.
Download Notification 2020 Pdf
Official Website
Govt Jobs For Any Degree, Qualifications
-
Last Date : 31.01.2021Diploma, Any Degree,
-
-
Last Date : 22.01.202110th, 12th, Any Degree,
-
Last Date : 08.02.20218th,
-
Last Date : 02.02.2021Diploma, Bachelor Degree,
-
Last Date : 30.01.2021Bachelor Degree, Master Degree,
-
-